உள்நாட்டு செய்திகள்

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்- 19 வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,296 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 498 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது: மைத்திரி திட்டவட்டம்

wpengine

இலங்கையில் 2674 பேருக்கு கொரோனா

wpengine

வெள்ளை வேன் கலாச்சாரம் ஊடுருவ இடமளிக்க வேண்டாம்

wpengine