உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஷிரந்தி நிதி மோசடிப் பிரிவில்

wpengine

ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட புகையிரத சேவை…

wpengine

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

wpengine