உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றினால் உயிரிழந்த சிசு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளது

குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதில் கொரோனா தொற்றினால் உயிரழந்த குழந்தை இதுவாகும்.

 

 

Related posts

முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை…

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine

பிணை முறி அறிக்கையின் 26 பிரதிகள் பாராளுமன்றில்…

wpengine