Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றால் 40 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,142 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 22 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆமிருக்கு இங்கிலாந்து அணியில் இடம்

wpengine

A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் திங்களுடன் நிறைவுக்கு..

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம்..

wpengine