உள்நாட்டு செய்திகள்

கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விபரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் நேற்றைய நாளில் 26,273 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 132 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாம் செலுத்துகை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 6,358 பேருக்கு சினோஃபாம் முதலாம் செலுத்துகையும், 12,935 பேருக்கு இரண்டாம் செலுத்துகையும் செலுத்தப்பட்டன.

அதேநேரம் 6,848 பேருக்கு ஸ்புட்டினிக் வீ முதலாம் செலுத்துகை செலுத்தப்பட்டிருந்தது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 33,024,349 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் நேற்றைய நாளில் 26,273 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

wpengine

பால்மா விலை சடுதியாக அதிகரிப்பு..!

wpengine

குப்பைகளைக் ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல்வீச்சு

wpengine