உள்நாட்டு செய்திகள்

கொழும்பு வீதியில் தாழிறக்கம்…


நாராஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கை சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மக்கள் வங்கி ஊழியர்களால் இன்று முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..

wpengine

தாஜூதீனின் கொலை – ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு..

wpengine

வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புக்கள் 04 இற்கு அழைப்பு

wpengine