உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால் பராமறிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணங்களை அறவீடுவதற்கு எந்த ஒரு நபருக்கோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

 

Related posts

பாராளுமன்றில் சில முக்கிய இடங்களில் CCTV கெமராக்கள் பொருத்த நடவடிக்கை.

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் 65ஆவது மாநாட்டின் போது ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்..

wpengine

வன்முறைச் ..சம்பவங்கள் தொடர்பில் 74 பேர் கைது – 33 பேருக்கு விளக்கமறியல்..

wpengine