உள்நாட்டு செய்திகள்

கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேன்பாஸில் வைத்து குறித்த பேருந்து இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆஸிக்கு எதிரான 4வது மற்றும் 5வது போட்டிகளுக்கான இலங்கை அணி விவரம்

wpengine

தான் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? – விபரித்து புத்தகம் வெளியிடும் கோட்டா..!

wpengine

லசந்த கொலை – இராணுவ வீரரை அடையாளம் காட்டிய சாரதி.

wpengine