உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்ட குடும்ப சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…


கொழும்பு மாவட்டத்தில் சேவையாற்றும் அரச குடும்ப சுகாதார அதிகாரிகள் இன்று(18) சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஒருவரது இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது – கபே அமைப்பு

wpengine

தாஜுதீன் கொலையில் சந்தேகத்தின் பேரில் நால்வர் அடையாளம் – பாதுகாப்பு பிரிவு

wpengine

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 போட்டிற்கான அணி விவரம்.

wpengine