உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பதவியேற்பு…



நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாநகரில் போட்டியிட்டு வெற்றியினைப் பெற்ற றோசி சேனாநாயக இன்று(19) நகராதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இன்று(19) மாலை 6 மணியளவில், அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

27 ஆம் திகதி கொழும்பில் மின் விநியோகம் தடை…

wpengine

பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை

wpengine

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட 23 பேரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு…

wpengine