உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக வீ.கே.ஏ அநுர நியமனம்…


இன்று(06) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக மீண்டும் வீ.கே.ஏ அநுர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், மேல் மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Riz

Related posts

மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்

wpengine

மேலும் 829 பேர் கைது

wpengine

கடும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு… (UPDATE)

wpengine