Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு : மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மருத்துவர்களுக்கு தடை..!

wpengine

பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

wpengine