Top Story 3உள்நாட்டு செய்திகள்

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

wpengine

“LTTE இனால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்” – பதியுதீன்…

wpengine

சுயாதீன தொலைக்காட்சியின் தலைமை மீளவும் திலகா ஜயசுந்தரவுக்கு…

wpengine