வணிகம்

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்



(FASTNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Sapphire கொள்வனவில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

wpengine

இலங்கையின் வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தொழிற்சாலையின் நிர்மாண பணிகள் ஆரம்பம்..

wpengine

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

wpengine