உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – பெலியத்த புகையிரத சேவை…


அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் கொழும்பு தொடக்கம் பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத்தறை பெலியத்தரயில் பாதையின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பு தொடக்கம் பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு

wpengine

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் உரை!

wpengine

தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு விடுதலை…

wpengine