உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(12) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஐ.எஸ் இல் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

wpengine

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விசேட அறிவிப்பு

wpengine

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

wpengine