உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு…



மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்று(06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைப்பீடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine

பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

wpengine

ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி!

wpengine