உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – பதுளை புகையிரத சேவை பாதிப்பு…



ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழந்துள்ளதால் மலையக புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – பதுளை புகையிரத சேவை, ஒஹியா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

wpengine

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் கருத்து…

wpengine

கழிவுக் கொள்கலன்களை திருப்பியனுப்ப உத்தரவு

wpengine