உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் சோதனை – கரையோர ரயில் சேவை தாமதம்…



(FASTNEWS|COLOMBO) பெலியத்தயிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த புகையிரதம், திடீரென நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சர்வ கட்சி அரசில் கலந்து கொள்ள போவதில்லை: அநுர குமார திசாநாயக்க

News Editor

நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…

wpengine

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கான அணியினர் விவரம் வெளியீடு… [பட்டியல்]

wpengine