உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதி மஹபாகே சந்தியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிசர, நவலோக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Related posts

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விவாதம் அவசியமற்றது – ஜே.வி.பி

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு

News Editor