உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நகர சபையின் பதில் மாநகர ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன



(FASTNEWS | COLOMBO)- கொழும்பு நகர சபையின் பதில் மாநகர ஆணையாளராக முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மீத்தோட்டமுல்ல குப்பை மலை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி நேற்றைய தினம்(28) கொழும்பு நகர சபையின் மாநகர ஆணையாளராகர் வி.கே. அநுரவை பதவி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள், எதுவும் நடக்கவில்லை – கச்சேரி முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பை எதிர்கொள்ள மேலதிக பேருந்து சேவைகள்

wpengine

ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்ப்பு வெள்ளியன்று

wpengine