Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பு துறைமுக ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட 19 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் முதலில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததன் பின்னரே திருகோணமலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வீசா இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய யுவதி மனு தாக்கல்!

wpengine

சுற்றுலா நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த யானை உயிரிழப்பு

wpengine

சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப்பரிசோதனை – ராஜித

wpengine