வணிகம்

கொழும்பு துறைமுகம் 13 ஆவது இடத்திற்கு தெரிவு…



உலகின் சிறந்த தொடர்புகளைக் கொண்ட துறைமுகங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்புத் துறைமுகம் 13 ஆவது இடத்திற்கு தெரிவாகியுள்ளது

ட்வ்ரி குளோபல் கென்ரயினர் துறைமுகம் தொடர்பான சுட்டெண் (Drewry Global Container Port Connectivity Index) மதிப்பீட்டிற்கு அமைவாக கொழும்பு துறைமுகம், 20 துறைமுகங்களில் 13வது இடத்திற்கு தெரிவாகியுள்ளது.

18வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம் கடந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இவ்வாறு 5 துறைமுகங்களை பின்தள்ளி, முன்னேற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த ஜேபேல் அலி மற்றும் அல் ஜெசீரா துறைமுகமும் இடம்பெற்றுள்ளன.

துறைமுக மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உலகின் கொள்கலனைக் கையாளும் துறைமுகங்கள், மற்றும் அவை தொடர்பில் குறிப்பிட்ட இலக்கை அடையும் துறைமுகங்கள் குறித்து இந்த துறைமுக புள்ளிவிபரம் கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக முதலீட்டு மாநாடு

wpengine

´சதொச´ ஊடாக சலுகை விலையில் உணவுப் பொருட்கள்

wpengine

விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

wpengine