உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு துறைமுகத்தில் தீப்பரவல் ஒருவர் பலி..


கொழும்பு துறைமுகத்தில் ஜேசிடி பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பினால் அம்பாறை நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

Related posts

நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை கிழித்தோருக்கு வேட்பு மனு இல்லை – துமிந்த

wpengine

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

wpengine