உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கொழும்பு, தம்புள்ளைக்கு 239 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.



(FASTNEWS | COLOMBO)- இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுப்பர் 04 மாகாண கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது போட்டியான கொழும்பு அணி மற்றும் தம்புள்ளை அணி ஆகியவை ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று(04) களமிறங்கிய நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதன்படி, தம்புள்ளை அணிக்கு 239 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

wpengine

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

wpengine

வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதிக்கு நடவடிக்கை..!

wpengine