வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(18) ஆரம்பமாகியது.

இன்று முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்திருந்தார்.

Related posts

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீளவும் மீளாய்வு..

wpengine

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது 21ம் திகதி கையளிப்பு..

wpengine

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் வர்த்தக நிலையங்கள் பூட்டு

wpengine