உள்நாட்டு செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அகவை 100..



கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நிறுவப்பட்டு இன்றுடன்(04) 100 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதன் காரணமாக விசேட நிகழ்வு ஒன்று போக்குவரத்து துறை அமைச்சரின் தலைமையில் இன்று(04) காலை இடம்பெறவுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

“காந்தாரா” : ஆவணப்படம்

wpengine

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

wpengine

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுதினம் முதல் நீர் விநியோகம் தடை …

wpengine