உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கோட்டையில் கடும் வாகன நெரிசல்…



ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பு – கோட்டை பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்ட ஆரம்பத்துடன் தைப்பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது

Azeem Kilabdeen

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது ஏன்? மக்களின் பிரச்சினைகளை அவசரமாக தீர்க்காமல் – சபையில் சஜித்

News Editor

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு.

wpengine