உள்நாட்டு செய்திகள்

கொழும்பு கொமர்ஷல் பசளை நிறுவன தலைவர் துஷித இராஜினாமா..



கொழும்பு கொமர்ஷல் பசளை நிறுவனத்தின் தலைவர் துஷித ஹல்லொலுவ, தன்னுடைய பதவியை நேற்று(25) இராஜினாமா செய்துள்ளார்.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தில், கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் கீழுள்ள நிறுவனங்களில், தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதனால், குறித்த இந்த தீர்மானத்தை எடுத்ததாக, அவர் மேலும் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

10 நாட்களுக்குத் தானே துரோகியானேன் – அலட்டுகிறார் முரளி

wpengine

இருபது – 20 போட்டி நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி…

wpengine