விளையாட்டு

கொழும்பு கிங்ஸ் அணிக்கு மற்றுமொரு வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை) – லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 வது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் நேற்றைய தினம் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

பதிலெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

புதிய தரவரிசைப்படி செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில்..

wpengine

ஐசிசி சில விதிமுறைகளை புதுப்பித்துள்ளது…

wpengine

பெரு கால்பந்தாட்ட அணித்தலைவருக்கு பீபா ஓராண்டுத் தடை..

wpengine