உள்நாட்டு செய்திகள்

கொழும்பு காலி வீதியில் வாகன நெரிசல் – மாற்றுவழிகளை கையாளுமாறு சாரதிகளுக்கு கோரிக்கை.


காலி முகத்திடலிலிருந்து மொரட்டுவை வரையிலான காலி வீதியில் அதிக வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் இடம்பெறுகின்ற நடைபவணி இன்று(26) காலை 6 மணி முதல் அந்த வீதியால் பயணிக்கவுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியில் காலை வேளையில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே பொலிசார் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குமாறும், மேற்குலக நாடுகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

wpengine

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

UPDATE – தெஹிவளை வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..

wpengine