உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி வீதிக்கு பூட்டு…


பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

wpengine

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!

wpengine

அடையாளம்‬ காண உதவுங்கள்

wpengine