Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு-கம்பஹா மாவட்டங்களுக்கு போக்குவரத்து வரையறை தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.

நாளை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Related posts

இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

wpengine

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கவனம்

wpengine