உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் பேரூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றோடொன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் தோல்விக்கான காரணம் சதி..!

wpengine

FCID இனால் “மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ” பரிசோதனைக்கு

wpengine

மேலும் 626 பேர் கைது

wpengine