உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…


கொழும்பு – கண்டி பிரதான வீதி வறக்காபொல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுராதபுரம் பொலன்னறுவை மற்றும் குருநாகல் நோக்கி பயணிக்கும் தனியார் வாகனங்கள் பஸ்யால கிரியுல்ல வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

வாழைச்சேனை சிறுவன் கொலை – நான்கு பேர் கைது…

wpengine

மாலக சில்வா கைது

wpengine