உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்…



கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்து ஊழியரொருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊடகங்கள் 4; தேர்தல் முடிவினை வழங்காதிருக்கும் சாத்தியம்

wpengine

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine