உள்நாட்டு செய்திகள்

கொழும்புக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 1,2,3,7,8,9,10,11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

மேலும் 470 பேர் குணமடைந்தனர்

wpengine

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

wpengine

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் வேலைகளை இடைநிறுத்த தீர்மானம்…

wpengine