உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் பலர் நாடு திரும்பினர்

wpengine

அனர்த்த நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

புதிய கட்டணங்களுடன் சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

wpengine