உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

wpengine

இன்றைய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

wpengine

இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்

wpengine