உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் 9 மணித்தியால நீர் விநியோகம் தடை…



திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(07) காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு – 4, 6,7,8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

2945 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

wpengine

மாகம்புர துறைமுக விற்பனையில் 100 மில்லியன் டொலர் நிதி மோசடி – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

wpengine