உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு புறநகர் பகுதிகள் சிலவற்றில் நாளை (07) காலை 9 மணிமுதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரையிலான 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிடிய, ருக்மல்கம, பெலென்வத்த, மத்தேகொடை, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பொது சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம்

wpengine

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது..

wpengine

மங்கள விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

wpengine