உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 18 மேம்பாலங்கள் அமைக்கத்திட்டம்…



கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 மேம்பாலங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு கிருலப்பனை கொம்பனிவீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல மற்றும் பொல்ஹாவல ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுவரும் மேம்மபாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்து வருவதுடன்  ராஜகிரியவில் அமைக்கப்பட்டுவரும் நிர்மாணப்பணிகளும் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மருதமுனை இறுதி பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

wpengine

முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

மொஹமட் அமீர் கிரிக்கெட் இலிருந்து ஓய்வு

wpengine