Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15) 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தடைப்படும் என அறிவித்துள்ளது.

Related posts

பேரூந்துகளில் உரத்த ஓசைக்கு தடை

wpengine

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் கவனத்திற்கு

wpengine