உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் 09 மணித்தியால நீர் விநியோகத் தடை…



(FASTNEWS|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் இன்று(26) 09 மணித்தியாலம் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 பகுதிகளில் இன்றிரவு(26) 09 மணி முதல் நாளை(27) காலை 06 வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டமையே தோல்விக்கு அத்திவாரம் – அமைச்சர் தயாசிறி

wpengine

இலங்கையினை தோற்கடிக்கத் தீட்டிய திட்டம் குறித்து தாஹிர் ஊடகங்களுக்கு கருத்து..

wpengine

பல இடங்களில் மழை பெய்யக் கூடும்

wpengine