உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

இலங்கையுடனான மோதலுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு..

wpengine

எதிர்வரும் வியாழக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

wpengine

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பம்

wpengine