Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தையில் 4 தோட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மத்திய கொழும்புக்கான சுகாதார மருத்துவ அதிகாரி டபிள்யூ.கே சந்திரபால இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அங்குள்ள 3 தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில், இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள 4 தோட்டங்களில் 860 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு 20-க்கும் மேற்பட்ட மான்கள் திருகோணமலையில் உயிரிழப்பு..!

wpengine

இலங்கையில் பிறந்த ஆயிஷா, பிரித்தானியாவில் நீதிபதியாக நியமனம்!

wpengine

மேலும் 739 பேர் கைது

wpengine