Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பல பகுதிகளில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
டந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பல இடங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக வீ.கே.ஏ அநுர நியமனம்…

wpengine

சாந்த அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் அறிக்கை வெளியீடு…

wpengine