உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகம் இரவு 07 மணியளவில் வழமைக்கு…


கொழும்பு நகர சபை எல்லைக்குள் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படும் நீர், இன்று(09) இரவு 7.00 மணியளவில் வழமைக்கு திரும்பும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் இடம்பெற்று வரும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகிறது.

Related posts

கட்டுநாயக்க வந்த ரஷ்ய பயணிகள் விமானம் மீண்டும் செல்ல தடை விதிப்பு!

wpengine

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவுக்கு விளக்கமறியல்

wpengine

ரவியை கைது செய்ய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்கு

wpengine