உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் இன்று(30) பிற்பகல் 02 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்கள் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்கிஸ்ஸை சம்பவத்தின் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

Azeem Kilabdeen

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

wpengine

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தொடர்பான விவரங்கள் இணையத்தளத்தில்…

wpengine