உள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பில் உள்ள சேவை நிறுவனங்களுக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தபால் சேவை பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாகவும் இன்று…

wpengine

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்

News Editor